ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ, சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் புதுகுய்யனூர் சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சி.ஆர்.செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சமத்துவ பொங்கல் உறுதிமொழி ஏற்றனர். விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment