உலக மகளிர் தினவிழா நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 March 2024

உலக மகளிர் தினவிழா நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

 


உலக மகளிர் தினவிழா நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:


மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் நவரசம் கலை & அறிவியல் மகளிர் கல்லூரி கலையரங்கில்  நடைபெற்ற உலக மகளிர் தினவிழா நிகழ்வில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமை ஏற்று விழா பேருரை ஆற்றினார். மேலும் நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் மகளிர் தின விழா  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு

No comments:

Post a Comment