பிளாஸ்டிக் டிபன் பாக்சில் சூடான உணவு வைத்திருந்தால் அதில் பிளாஸ்டிக் ரசாயனங்கள் கலந்துவிடும் * இதனால் , ஆரோக்கிய குறைபாடு , புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படலாம் தினமும் இவ்வாறு உணவை சாப்பிட்டு வந்தால் தைராய்டு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது பிளாஸ்டிக்கில் இருக்கும் சில ரசாயனங்கள் சரும அலர்ஜியை உண்டாக்கும் மேலும் , மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உணவு மூலம் நமது உடலில் நுழைய வாய்ப்புள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment