வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்; தமிழ்நாடு மாநில அரசு சொத்து வரியை ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்த்துவதை திரும்ப பெற வேண்டும்; வணிக வரி உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment