ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் எண்ணமங்கலம் ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ்ஜிய தின விழா முன்னிட்டு மரம் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மயில் கந்தசாமி தலைமையில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் திருமதி சங்கீதா பாலகிருஷ்ணன் 1வது வார்டு உறுப்பினர் திருமதி குமுதீஸ்வரிவெங்கடேஷ் 11வது வார்டு உறுப்பினர் திரு சுகுமார் மற்றும் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment