பாமக சார்பில் ஈரோடு - பழனி தொடர்வண்டி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

பாமக சார்பில் ஈரோடு - பழனி தொடர்வண்டி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டம்.

ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட சார்பாக ஈரோடு - பழனி தொடர்வண்டி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தலைமை முன்னாள் மாநில துணை செயலாளர் திரு பரமேஸ்வரன் அவர்கள் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி பி. ஏ. பிஎல் அவர்கள் மாவட்ட தலைவர் திரு பி. சி. செங்கோட்டையன் பி. ஏ. பி. எல் அவர்கள் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு ஷேக் முகைதீன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கழக உறுப்பினர்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment