ஈரோடு மாவட்டம், சிவகிரி பாஜக அலுவலகத்தில் அரசு மகளிர் மேல் நிலையில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ரம்யா 554, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற அஜய் 543 மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மதுஸ்ரீ 467 மாணவிக்கும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சரஸ்வதி அவர்கள் வாழ்த்துக்கூறி பொன்னாடை போர்த்தினார். இந்நிகழ்வானது பாஜக இரண்டாவது வார்டு உறுப்பினர் கார்த்திக் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment