பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி.சரஸ்வதி  முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். 


நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்  வேதானந்தம், சட்டமன்ற பொறுப்பாளர் பழனிச்சாமி மற்றும் நமது நிர்வாகிகள் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரண்டாவது வார்டு உறுப்பினர் கார்த்தி செய்திருந்தார். 

No comments:

Post a Comment