ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வாழ நாயக்கன்பாளையம் மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் வி.எஸ்.சண்முகம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திமுக மாநில துணை பொதுச்செயலாளர் திரு அந்தியூர் செல்வராஜ் எம்பி அவர்கள் மறைந்த சரஸ்வதி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் ... மாவட்ட செயலாளர் கண்ணையன் நிர்வாகிகள் வீரமறவன் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment