ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், இருகாலூர் கிராமம், சமத்துவபுரத்தில் தமிழர்களின் வீர விளையாட்டு கபாடி போட்டி நடைபெற்றது. இளந்தமிழன் கபாடி குழு நடத்திய மாநிலம் தழுவிய கபாடி போட்டிகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் திரு. பொன். விஸ்வநாதன் நாடார் அவர்கள் கலந்த கொண்டார்.
மேலும் இந்த விழாவில் வாசு கேட்டரிங் வாசுதேவன் மற்றும் லோகு டிஜிட்டல் உங்கள் லோகு ஆகியோர் பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தனர். விழா வுக்கான ஏற்பாடுகளை இளந்தமிழன் கபாடி குழுவினர் சிறப்பாக செய்துள்ளார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment