குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு அதை சீரமைக்கும் பணி நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 August 2022

குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு அதை சீரமைக்கும் பணி நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு மணிகூண்டு அருகில் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு அதை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை  சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும்,  சத்தி நகர திமுக செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  


இந்த நிகழ்வில்  நகராட்சி வார்டு உறுப்பினர் சரவணன்  மற்றும் நகராட்சி பொறியாளர் ரவி, நகராட்சி அலுவலர்கள்  இருந்தனர். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471. 

No comments:

Post a Comment