மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு. சு . முத்துசாமி அவர்கள் (05/09/2022) பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஹெச். கிருஷ்ணன் உன்னி மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு . நாகரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ. கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. திருமகன் ஈவேரா, மரியாதைக்குரிய துணைமேயர் திரு.வே. செல்வராஜ் முதன்மை கல்வி அலுவலர் திரு.அய்யண்ணன், ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி. ஜோதி சந்திரன் மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் திரு.பி.கே பழனிசாமி உட்பட பலரும் உள்ளனர்.

No comments:
Post a Comment