தமிழக அரசின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 September 2022

தமிழக அரசின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் கிழக்கு ஒன்றியம் பகுதியில் தமிழக அரசின் சார்பாக  கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் சுமார் 35க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சீர்வரிசைகளை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும்,  அனைத்து உலக எம்.ஜி.ஆர் . மன்ற துணைச் செயலாளர் அ. பண்ணாரி.பி.ஏ.  பயனாளிகளுக்கு வழங்கினார்.  


உடன் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து ,  அங்கன்வாடி மேற்பார்வையாளர் தமிழ் செல்வி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகர் , ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.பழனிசாமி, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் ராஜாமணி பழனிசாமி, குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி ஆல மலை, கூத்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்  சந்திரா சரவணன்,  குன்றி ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ் , மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பொம்மன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஆர்.சரவணன், குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் காளிசாமி மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், ராஜ்குமார்,  ராஜப்பன்,  கே.கே.காளியப்பன்,  அண்ணாமலை,  ராஜு, ராமர், துரை,  தங்கராஜ் , விக்னேஷ், மாதப்பன் மற்றும்  பொதுமக்கள் இவ்விழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment