
உடன் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் திரு பிரதீப் யாதவ் ,மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச். கிருஷ்ணன் உன்னி, மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம்,மாநிலங்களவை உறுப்பினர் திரு. அந்தியூர் ப.செல்வராஜ்,ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு அ. கணேசமூர்த்தி , அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி. வெங்கடாசலம்,மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சி. சரஸ்வதி,தலைவர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் திரு. குறிஞ்சி. என். சிவக்குமார் , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.நவமணி கந்தசாமி ,மரியாதைக்குரிய துணை மேயர் திரு.வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச. சந்தோஷினி சந்திரா உட்பட பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment