ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஜி.எஸ்.டி (G.S.T.) வரியை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் E.K. சிலம்பரசன்,தலைமை வகித்தார் , சிறப்பு அழைப்பாளராக : மாநிலச் செயலாளர் N.R.ராஜேந்திரன், மாநில துணைச் செயலாளர் தலைவர் A.K. ராஜசேகரன் , கடலூர் மாவட்டத் தலைவர் J.S. தியாகராஜன் , சேலம் மாவட்டத் தலைவர் M.A.சிராஜுதீன் , சேலம் மாவட்ட இ.௮. பொது.செ. அசரப்அலி மற்றும் மேற்கு மாவட்டச் செயலர், கிழக்கு மாவட்டச் செயலாளர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சிலம்பரசன்.
No comments:
Post a Comment