ஈரோட்டில் பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 September 2022

ஈரோட்டில் பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (24/09/2022) சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.முத்துசாமி அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 


உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.கிருஷ்ணன் உன்னி மாநிலங்களவை உறுப்பினர்  அந்தியூர்,திரு.ப. செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ. கணேசமூர்த்தி தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் திரு.குறிஞ்சி என்.சிவக்குமார் , மாவட்ட வன அலுவலர் திரு.கெளதம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, மரியாதைக்குரிய துணைமேயர் திரு.வே. செல்வராஜ்,வன விரிவாக்க அலுவலர் திரு.மணிவண்ணன் உட்பட பலர் உள்ளனர் 

No comments:

Post a Comment