ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உக்கரம் ஊராட்சிக்குட்பட்ட மில்மேடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட சுற்று சுவர் தரமற்ற, அபாயகரமான இருப்பதை அறிந்த பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி நேரில் சென்று பள்ளியில் ஆய்வு செய்தார்.
உடன் சத்தியமங்கலம் அஇஅதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், அரியப்பம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பி.என்.தேவமுத்து, மாவட்ட பிரதிநிதி சோழா ஆர்.தனசேகரன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment