- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குன்றி ஊராட்சி ஆர்.சி துவக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. உடன் குன்றி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் மாதேஷ், மருத்துவ அலுவலர் பிரபாவதி மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment