மனுக்களை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். உடன் துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, PACS தலைவர் இளங்கோ, வளர்ச்சி குழு,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் ஊராட்சி செயலாளர் ஆர். குமார் நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் அரசு கொண்டுவந்த 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன. பொதுமக்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment