ஈரோட்டில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

ஈரோட்டில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்.


ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரம் 60வது வார்டு வெண்டிபாளையம்  நுழைபாளையத்தில் நேற்று பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ரயில்வே நுழைப்பாளத்தில்  பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

உடனடியாக தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டு சீர் செய்யும் பணியினை மேற்கொண்டார். உடன் மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், ஈரோடு மாநகர திமுக செயலாளர் மு. சுப்ரமணியம் மற்றும் திமுக நெசவாளர் அணி மாநில அமைப்பாளர் எஸ். எல். டி. சச்சிதானந்தம் ஆகியோர் உள்ளனர் 

No comments:

Post a Comment