ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், தென்முகம் வெள்ளோடு கிராமம், அண்ணமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சி அரங்குகளை நேரில் பார்வையிட்டார்.

உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.காயத்ரி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திரு.சதீஷ்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.கோ.குமரன், குமாரவலசு ஊராட்சி மன்ற தலைவர் திரு.இளங்கோ உட்பட பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment