ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் E.திருமகன் ஈவெரா., MLA, பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லூரி எதிரில் snackers republic என்ற புதிய உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவகத்தின் உரிமையாளர் யூசப் அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, பெருந்துறை வட்டார தலைவர் சுப்பிரமணி, ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் ரேணுகா, ஈரோடு மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், சசிகுமார், மாநில சேவாதள அமைப்பாளர் நல்லாம்பட்டி நடராஜ், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஈங்கூர் சண்முகம், சிறுகலஞ்சி சக்திவேல், முன்னாள் ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர் சந்துரு, டிட்டோ, தம்பி கார்த்திக், ஈஸ்வரமூர்த்தி, பிரவீன், இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment