வேலாயுதபுரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

வேலாயுதபுரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம்   அந்தியூர் சட்டமன்றத் தொகுதி  சங்கராபாளையம் ஊராட்சி வேலாயுதபுரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், ஊராட்சி மன்ற தலைவர்  குருசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்  வைத்தீஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர்  முருகேசன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்  கவின் பிரசாத் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர் என்.  நரசிம்மமூர்த்தி. 

No comments:

Post a Comment