ஈரோடு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் பரிந்துரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆசியுடன் 138 ஆவது தேசிய காங்கிரஸ் கட்சி துவங்கிய நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாநில செயலாளர் குங்ஃபூ விஜயன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கொடியேற்றி சிறப்பித்தார் அதன் பின்னர் சேவாதள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் ஈரோட்டை சேர்ந்த பேபி என்பவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில மகளிர் அணி செயலாளர் குங்ஃபூ விஜயன் பதவி வழங்கினார்.மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.

No comments:
Post a Comment