ராஜன் நகர் பகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார் எம். எல்.ஏ. பண்ணாரி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

ராஜன் நகர் பகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார் எம். எல்.ஏ. பண்ணாரி.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராஜன்நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் பொது மக்களை நேரில் சந்தித்து  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி குறைகளை கேட்டு அறிந்தார். பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர்  உறுதி அளித்தார். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment