
இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி எம் எல் ஏ., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ் செவ்வி, சத்தி அஇஅதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், சத்தி அஇஅதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், பேரவை ஒன்றிய செயலாளர் N. பவுல்ராஜ், சத்தி அஇஅதிமுக நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், மாவட்ட வார்த்தக அணி துணை செயலாளர் எஸ்.ஆர். சி. வெங்கிடுசாமி, முன்னாள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எம்.பி.துரைசாமி, முன்னாள் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் துரைசாமி, கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சுப்பிரமணியம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment