குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 March 2023

குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு.


குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் ஈரோடு கிழக்கு மாவட்டம் மொடக்குறிச்சி - பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு.


ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் k.நாகராஜன், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் P.சதீஷ்குமார் MBA, ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ், கொடுமுடி ஒன்றிய தலைவர் குப்பன், கொடுமுடி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், சென்னிமலை ஒன்றிய தலைவர் ஜெகதீஷ், சென்னிமலை ஒன்றிய செயலாளர் மணி, பெருந்துறை ஒன்றிய தலைவர் சந்தோஷ், பெருந்துறை ஒன்றிய செயலாளர் N.ஈஸ்வரன், ஈரோடு கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, நேதாஜி, கோபால், ராமசாமி, திருமதி மைதிலி குப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment