"நொய்யல் பெருவிழா 2023" ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

"நொய்யல் பெருவிழா 2023" ஆலோசனை கூட்டம்.


நொய்யல் திருவிழா சம்பந்தமாக, அகில பாரத சன்னியாசி சங்கம், பேரூர் ஆதீனம் தலைமையில்,  நொய்யல் அறக்கட்டளை  சார்பாக திருப்பூர்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தை சேர்ந்த மகா ஸ்ரீ ஸ்ரீ யுத்தேஸ்வர் ஸ்வாமிகள்,ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர்  அசோக்குமார்  மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் அன்னை கலை குடும்பம், கொங்கு கலாச்சார பேரவை  ஆகியோர் இன்று  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  கருவம்பாளையம்  வள்ளலார் மடத்தில்  நொய்யல் திருவிழா பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில்  நொய்யல் ஆற்றை  முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் குறித்து முக்கியமான கருத்துக்களும்  ஆலோசனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment