ஈரோட்டில் செய்தியாளர்கள் காண புத்தகப் பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 March 2023

ஈரோட்டில் செய்தியாளர்கள் காண புத்தகப் பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது.


சென்னையில் அமைந்துள்ள இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் சார்பில் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்  துவக்க விழா வில்லரசம்பட்டி  D'WAYFARER INN Resort ல் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் திரு வெங்கடேஷ் பிரபு துவக்க உரை ஆற்றினார்.  


சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு எம். அண்ணாதுரை தலைமை வகிக்கித்து துவக்க விழாவைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment