தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம்.


தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ரர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் முதல்கட்டமாக இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்து வருகிறது, இதற்க்கு ஏற்ப ஈரோடு மாவட்ட கிளையிலும் இன்று ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்தி முடிவில் மாவட் ஆட்சித்தலைவர் வாயிலாக  தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை பட்டியல் சமர்பக்திப்படவுள்ளது.


12 கோரிக்கைகளை பற்றி அவர்கள் கூறியதாவது :

  1. பயிர்க்கடன் தள்ளுபடியில் விதிமீறல் என்று பணி ஓய்வுதி பலன்களை நிறுத்தக்கூடாது.
  2. கடன் தள்ளுபடியில் அனுமதிச்சிப்பட்ட பயிர் கடன் நகை கடன் மகளிர் சுய உதவிக்குழு கடன் அனைத்திற்க்கும் உரிய தொகையை வட்டிவுடன் வழங்கிட வேண்டும்.
  3. பொதுட்பணி நிலைத்திற்ள் இடமாற்றத்தில் பணியாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தரவேண்டும்.
  4. சங்கத்தணிக்கைளை கூட்டுறவு துறை அல்லது பட்டயத்தனிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டும்.
  5. சங்கங்களை MSC.AIF திட்டத்திம் கீழ் தேவையற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது.
  6. தொடக்க சங்கங்களில் தொலை தூரத்தில் மற்றும் அயல் மாவட்டங்களிலுருந்து பணியாற்றும் பணியாளர்களை சொந்த மாவட்டத்திற்குள்ளும் உள்ளூரிலேயே பணி மாற்றம் செய்யப்பட வேண்டும்.
  7. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 01.04.2023 தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  8. அனைத்து பணி நிலைக்கும் மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல்படி பதவி உயர்விசைய அமல்ப்படுத்தவேண்டும்.
  9. அங்காடி பணியாளர்களுக்கு அதிகார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் அன்றாட நிகலும் அச்சுறுத்தல்களை கனைந்திட வேண்டும்.
  10. பணிபுரியும் பணியாளர் அனைவருக்கும் கேரள மாநிலம் ஓய்வு ஊதியம் வழங்கிடுவதை போல் வழங்கிட வேண்டும்.
  11. நகைகடன்கள் மீது ஏலநடவடிக்கை இழப்பிற்க்கு பணியாளர்களை பொறுப்பாக்கக்கூடாது.
  12. கூட்டுறவு தணிககைத்துறை லஞ்ச லாவண்யத்தால்  நிதி மோசடிசெயல்களை தடுத்திட வேண்டும். என்ற கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். 

No comments:

Post a Comment