ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 April 2023

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (25.04.2023) ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் / ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

உடன் இணைத்தலைவர் / திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திரு.அந்தியூர்.ப.செல்வராஜ் அவர்கள், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம் அவர்கள் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சி.கே.சரஸ்வதி அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.நாரணவரே மனிஷ் சங்கர்ராவ் இஆப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திருமதி.ஜானகி ரவீந்திரன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment