கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி; ஈரோடு கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 May 2023

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி; ஈரோடு கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை ஒட்டி ஈரோடு கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் ஈரோடு மணல்மேடு கட்சி அலுவலகத்தில் கர்நாடக தேர்தலில் அதிக பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை ஒட்டி பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் எம் பழனிச்சாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கொடுமுடி வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல் மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி மொடக்குறிச்சி வடக்கு ரவி பெருந்துறை தெற்கு ராவுத் குமார் சென்னிமலை வடக்கு சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் மாநில துணைத்தலைவர் தில்லை சிவக்குமார் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன் மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன் சீதாபதி மாவட்ட செயலாளர் ஆர் ஐ விஜய் கிருஷ்ணா எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட துணை தலைவர் பன்னாரி இளைஞர் காங்கிரஸ் தர்ஷன் வட்டாரத் துணைத் தலைவர் அல்லார்தத் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment