ஈரோடு மாவட்டம் சிவகிரி வாழைத்தோட்டம் நவீன் குமார் ரித்திகா திருமண வரவேற்பு விழா அஇஅதிமுக மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் அவர்களின் நல்லாசியுடன் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் V. P. சிவசுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு V. P.சிவசுப்பிரமணி மணமக்களை வாழ்த்தினார்.
உடன் மொடக்குறிச்சி ஒன்றிய குழு துணை தலைவர் மயில் சுப்பிரமணி,பேட்டை சின்னு, ஈரோடு மாவட்ட பிரதிநிதி மொடக்குறிச்சி பிரகாஷ், நவீன், கொடுமுடி ஒன்றிய குழு உறுப்பினர் பரமசிவம்,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் வாசுதேவன், சிவகிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம், சுரேந்தர் ராமசாமி, புதுப்பாளையம் ராஜ்குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகிரி தனசேகரன், மொடக்குறிச்சி கௌதம், கவுண்டம்பாளையம் பிரபு, ஆகியோர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக பூபாலன்.
No comments:
Post a Comment