இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் எம். கே. டி. கோவிந்தசாமி , மாநில வர்த்தக அணி செயலாளர் லேண்ட் செந்தில், கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி, மாநில நிர்வாகி ஆறுமுகம், கலை, மாவட்ட நிர்வாகி சிவா, தீபன் ஒன்றிய நிர்வாகி சிதம்பரம், டெய்லர் ஆறுமுகம், தனசேகர், கார்த்திக், யுவராஜ், பரணி, கோபி ஒன்றிய தலைவர் ரங்கசாமி, கௌரி சங்கர், சதாசிவம், திங்களூர் சிவசாமி, ஜெகநாதன், விழா கமிட்டி நிர்வாகிகள் காதிபவன் அர்ஜுனன், கருப்புசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டி நிர்வாகிகள் சிறப்பான முறையில் விழா ஏற்பாடுகளை செய்து அனைவருக்கும் வரவேற்பு அளித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment