ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 July 2023

ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா...

 


ஈரோடு மாவட்டம்,கொடுமுடி வட்டம்,கிளாம்பாடி கிராமம்,

பழனிக்கவுண்டன்பாளையம் கலைஞர்கள் மற்றும் கோவை புகழ் அம்மன் கலை குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா...   

   



உயர்திரு.PKD.துரைசாமி SBDF அவர்கள் தலைமையில்...

   உயர்திரு.Dr.D.கந்தசாமி MD.,DTCD அவர்கள் முன்னிலையில்...

   ஸ்ரீ பழனிக்குமாரசாமி திருக்கோவில் திடலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...

    கோவை திரு.நஞ்சுக்குட்டி - தலைவர்(98422 39646)அவர்களின் தலைமையில் அம்மன் கலை குழுவினர் பழனிக்கவுண்டன்பாளையம் கலைஞர்களுக்கு 100 நாட்கள் பயிற்சி அளித்து அரங்கேற்ற விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்...

   அரங்கேற்ற விழாவினை பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்... கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...

No comments:

Post a Comment