ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் பிஜேபி சார்பாக ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 July 2023

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் பிஜேபி சார்பாக ஆர்ப்பாட்டம்


 ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் பிஜேபி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து அனைத்து மகளிர் காண ஆயிரம் ரூபாய் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மற்றும்  தடுப்பணைகள் கட்ட வேண்டும் கோவில் நிலங்களை இடிப்பதை தவிர்க்க வேண்டும் மணல் கொள்ளை மதுபான கடை மூடவேண்டும் மற்றும் பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாஜகவினர் இந்த  போராட்டத்தில் கலந்து கொண்டனர் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் திரு வித்யா ரமேஷ் அவர்கள் தலைமையில் இந்த போராட்டம் மனது நடைபெற்றது இதில் மாநில மண்டல தலைவர் மாவட்ட பொறுப்பாளர் மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பவானி செய்தியாளர்  M. லோகநாதன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....



No comments:

Post a Comment