கைவிடவும் பாலிதீன்! பைகளை காப்போம் மண்ணின் வளங்களை!! ..பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் 110 வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது (நிலை) எண் .84 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை (EC.2) நாள்:25.06.2018. படி ஒரே முறைம் நெகிழி பைகள் பயன்படுத்துவதை தடை செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது ஒரே ஒரு முறை உபயோகத்தை தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 01.01.2019. முதல் தடை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்த்து, நமது எதிர்கால சந்ததிகள் நலன் கருதி, தமிழக அரசின் சிறப்புமிகு திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் இதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் சுமார் 50 மேற்பட்ட கடைகளில் இன்று சோதனையானது நடைபெற்றது அப்பக்கூடல் பேரூராட்சி தலைவர் S.செல்வி சதாசிவம் தலைமையில் செயல் அலுவலர் ஹேமலதா ஆப்பக்கூடல் பேரூராட்சி மற்றும் ஈஸ்வரமூர்த்தி பில் கலெக்டர். ஜீவானந்தம் தலைமையில் மளிகை கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உபயோகப் பொருட்கள் இதனை பற்றி கடை உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறினார்கள்.. செய்தியாளர் எம் லோகநாதன் ஈரோடு மாவட்டம்
Post Top Ad

Monday, 25 September 2023
Home
ஈரோடு
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் உட்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளில் சோதனை நடைபெற்றது

Tags
# ஈரோடு

About KST MAHENDRN SUB EDITOR
ஈரோடு
Tags
ஈரோடு
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment