ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை கொண்டாடிய திமுகவினர் ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 November 2023

ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை கொண்டாடிய திமுகவினர் ;

 


ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை கொண்டாடிய திமுகவினர் ;



ஈரோட்டில் திமுக கழக இளைஞரணி செயலாளர் தமிழகம் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீவுத்துறை அமைச்சர்  திரு.சு.முத்துசாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று காலை 7 மணி அளவில் வீரப்பன் சத்திரம் பகுதி கழகம் மற்றும் 14வது வட்டக் கழகத்தின் சார்பில் வைராபாளையத்தில் கழக  கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 14வது வட்டக் கழக செயலாளர் திரு.ஆர். மாணிக்கம் அவர்கள் தலைமையில் பகுதி கழக நிர்வாகிகள் R. ரகுபதி,S.பழனிச்சாமி மாமன்ற உறுப்பினர் திருமதி புனிதா சக்திவேல்,மற்றும் 14 வது வார்டு நிர்வாகிகள் முன்னிலையில் ஈரோடு மாநகரக் கழக செயலாளர் திரு.மு சுப்பிரமணியம், அவர்கள் கழக இரு வண்ண கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார் பகுதி கழக பொருளாளர் திரு. எம்.அன்பு அவர்கள் நன்றி கூறினார் அது சமயம் வீரப்பன் சத்திரம் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் வாக்குச்சாவடி உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கலந்து கொண்டனர்.



தமிழக குரல் செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment