இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் எம் ஜீ ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா ஈரோடு கொடுமுடி வட்டம் சிவகிரி பேருர் கழகத்தின் சார்பில் பேருர்கழக செயலாளர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 January 2024

இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் எம் ஜீ ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா ஈரோடு கொடுமுடி வட்டம் சிவகிரி பேருர் கழகத்தின் சார்பில் பேருர்கழக செயலாளர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்

இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் எம் ஜீ ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா ஈரோடு கொடுமுடி வட்டம்  சிவகிரி பேருர் கழகத்தின் சார்பில் பேருர்கழக செயலாளர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்

 மாநகர் மாவட்ட எம் ஜீ ஆர் மன்ற துனை செயலாளர் எஸ் பி சர்வேஸ்வரன் மாநகர் மாவட்ட கைத்தறி பிரிவு தலைவர் மணிக்கிருஷ்ணன் முன்னாள் பேருர்கழக துனை செயலாளர் எஸ் ஏ டி அர்ச்சுணன் வார்டுகழக செயலாளர்கள் சுரேஸ் மணி சண்முகம் லோகநாதன் மதியழகன் சர்வலிங்கம் நடராஜ் விவசாய அணி கிருஷ்ணமூர்த்தி ராமலிங்கம் குணசேகரன் கந்தசாமி மகளிர் அணி வளர்மதி மீனாட்சி வேணி கவிதா விஜய்பாபு பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொன்டனர்..

No comments:

Post a Comment