கொமாரபாளையம் ஊராட்சியில் எம் ஜி ஆர் அவர்களின் 107 வது பிறந்த நாள் விழா:
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த நாள் விழா கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் அனைத்து கிளைக் கழகங்களிலும் கழகக் கொடியேற்றி அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
உடன் ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, ஒன்றிய கழக துணை செயலாளர் நாகராஜ் , கொமாரபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,ஒன்றிய எம்.ஜி. ஆர், மன்றதலைவர் ராசு, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற வார்டுஉறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, வடிவேலு, வசந்தி, விக்னேஸ்வரி சுப்பிரமணியம்,சுந்தரம்,கதிரி வையாபுரி, சாவித்திரி ரங்கராஜ், ரத்னா செல்வன், கொமாரபாளையம் ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் யுவராஜ் , சிவியார்பாளையம் எஸ்.பி.சிவக்குமார், செல்வராஜ், மணி, கருப்பன், தங்கராஜ், சடையப்பன், குழந்தைசாமி, மோகன் குமார், மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு கொடுமுடி தாலுகா செய்தியாளர் பூபாலன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment