மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ல் அனைவரும் மதநல்லிணக்க நாளாக கடைபிடித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கினங்க
மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில்
மகாத்மா காந்தியடிகள் மதநல்லிணக்க நாள் நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி.வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்று உரையாற்றினர்.
அவர்களுடன் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூராட்சி செயலாளர்கள் சார்பணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்..
No comments:
Post a Comment