ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம்,பாசூர் பேரூராட்சி கஸ்பா பாசூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா நிகழ்ச்சிகள்... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 14 February 2024

ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம்,பாசூர் பேரூராட்சி கஸ்பா பாசூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா நிகழ்ச்சிகள்...

 


ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம்,பாசூர் பேரூராட்சி கஸ்பா பாசூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா நிகழ்ச்சிகள்...


06.02.2024 செவ்வாய்க்கிழமை பூச்சாற்றுதல் நிகழ்வுடன் விழா இனிதே ஆரம்பம்,


08.02.3024 வியாழக்கிழமை கம்பல் நடுதல் நிகழ்ச்சி நடைபெறும்,


10.02.2024 சனிக்கிழமை முதல் பூவோடு பூஜை நிகழ்ச்சி நடைபெறும்,


21.02.2024 புதன்கிழமை அதிகாலை முப்பாட்டு மாவிளக்கு பூஜை நடைபெறும் கிராமத்து மாரியம்மன் என்பதால் பூஜையில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள்,மாலை 60 அடி நீளம் கொண்ட குண்டத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ மிதித்தல் திருவிழா நடைபெறும், 22.02.2024 வியாழக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்வு நடைபெறும்,


23.02.2024 வெள்ளிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு விழா அம்மன் திருவீதி உலா நிகழ்வு நடைபெறும்,இரவு மறு பூஜை நிகழ்ச்சி நடைபெறும்...

No comments:

Post a Comment