கலைஞர் நூற்றாண்டடு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (12.02.2024) நிகழ்வு---1 - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2024

கலைஞர் நூற்றாண்டடு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (12.02.2024) நிகழ்வு---1

 


கலைஞர் நூற்றாண்டடு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (12.02.2024) நிகழ்வு---1

இன்று காலை கூடுதுரையில் ஜே.கே. கே.என் பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாகன பேரணியில் நமது நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் கலந்துகொண்ட போது 10வது வார்டு ஆய்வு மேட்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது நகர மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன்

 


10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் ஓவர்சீர்,குழாய் ஆய்வாளர்,துப்புரவு ஆய்வாளர்,மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.



பவானி நகர மன்ற தலைவர்

இ. சிந்தூரி இளங்கோவன் .BE., அவர்கள் கலந்து கொண்டனர்  செய்தியாளர் எம் லோகநாதன் ஈரோடு

No comments:

Post a Comment