பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 February 2024

பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம்

 


பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம்



ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , பர்கூர் மலை கிராமம் ,  பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ,  மாணவிகள் நாங்கள் இந்த பர்கூர் மலை கிராமத்தை விட்டு வெளிஉலகை பார்த்ததே இல்லை என மாணவ ,  மாணவிகள் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் கோரிக்கை  விடுத்ததன் அடிப்படையில் மாணவ ,  மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் 100 மாணவ ,  மாணவிகளை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்னைக்கு   கல்வி சுற்றுலா  அழைத்துச் செல்கிறார். 



தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment