மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் விழா அழைப்பிதழை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழங்கினார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 February 2024

மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் விழா அழைப்பிதழை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழங்கினார்.

 


மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் விழா அழைப்பிதழை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழங்கினார்.ஈரோடு மாவட்டம்,  கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெறுகின்ற கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்க்கு  அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையனிடம்  தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார்  விழா அழைப்பிதழை வழங்கி விழாவிற்கு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். கே. டி .கோவிந்தசாமி நாடார், மாநில வர்த்தக அணி தலைவர் சோளி சந்திரசேகரன் நாடார், மாநிலத் தகவல் நுட்ப அணி கலை நாடார், கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பென்மணி நாடார், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி நாடார், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி நாடார் மாவட்ட நிர்வாகி சண்முகம் நாடார், கோபி நகரம் மணிகண்டன் நாடார்ஆகியோர் உடன் இருந்தனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி .

No comments:

Post a Comment