ஈரோடு மாவட்ட ஆப்பக்கூடல் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 March 2024

ஈரோடு மாவட்ட ஆப்பக்கூடல் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு

 


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆப்பக்கூடல் சக்தி நகர் காலை 10 மணி அளவில் அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற முறையை  கல்லூரி  மாணவிகள் முன்னிலையில் பவானி வட்டார வளர்ச்சித்துறை சார்பாகவும் ஆப்பக்கூடல்  மற்றும் பேரூராட்சி  சார்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது இதில் அனைவருக்கும் ஓட்டுரிமை மாணவர் மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் ஆப்பக்கூடல் பேரூராட்சி உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்  இதனை தொடர்ந்து தார் சாலைகளில்  மக்கள் விழிப்புணர்வுக்காக வண்ணக்கோலம்  இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் ஆப்பக்கூடல் பேரூராட்சி உட்பட்ட பகுதி மக்களும் அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் எடுத்துக் கூறினர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பவானி செய்தியாளர் எம் லோகநாதன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment