ஈரோட்டில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக முப்பெரும் விழா ந.சரண்யா இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
சிறப்பு விருந்தினர் டாக்டர் M.அனுபாலா பெண் ஆளுமைகளுக்கு அடையாள அட்டை வழங்கி,வாழ்த்துரை வாங்கினார்...
அறக்கட்டளையின் நிறுவனர் புன்னகை தூரன் இரா.சங்கர் ஒருங்கிணைப்பில்,தலைவர் ர.மோனிஷா தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
ர.மோனிஷா, ர.புவனேஸ்வரி, ந.சரண்யா, பூ.பிரவீணா, யு.பவித்ரா, பா.சித்ரா, ப.வினோதா தேவி பெண் ஆளுமைகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது...
அறக்கட்டளையின் நோக்கங்கள், எதிர்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது....
No comments:
Post a Comment