ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் ஐயா அவர்களின் 95வது பிறந்தநாள் விழா.! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 5 March 2024

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் ஐயா அவர்களின் 95வது பிறந்தநாள் விழா.!

 


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் ஐயா அவர்களின் 95வது  பிறந்தநாள் விழா.!


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் ஐயா அவர்களின் 95 வது  பிறந்தநாள் விழா இன்று 05/03/2024 காலை 10:30 மணிக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி திருசெல்வம் தலைமையில் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர்,எச் எம் ஜாபர் சாதிக், முன்னாள் மாவட்டத் தலைவர்களான ஈ பி ரவி,ஈ ஆர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் வி சரவணன் சொல்லின் செல்வர் ஈ வி கே சம்பத் ஐயா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் எம் ஜவஹர் அலி, மாவட்ட துணைத் தலைவர்களான அம்மன் மாதேஷ், சி பாஸ்கர்ராஜ், ஈ கே பி பாபு என்கிற வெங்கடாஜலம், பொதுச் செயலாளர்களான இரா கனகராஜன்,எ. வின்சென்ட், கராத்தே யூசுப், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய்கண்ணா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது,துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு, மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி எம் தீபா, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, சேவா தள மாநில செயலாளர் எம் பேபி,தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டிசிடியூ) மாநில துணைத்தலைவர் குளம் எம் ராஜேந்திரன், ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் சூரியா சித்திக், மாவட்ட நிர்வாகிகளான நூர்தீன், ராஜாஜி புரம் குமரேசன், மஞ்சள் மண்டி ராஜகோபால், பிராமண பெரிய அக்ரஹரத்தைச் சார்ந்த முத்து அப்துல் காதர்,41 வது வார்டு தலைவர் ஆர் நடராஜ் செட்டியார், நசியனூர் சுப்பிரமணியம்,கோமதி,சோபியா, ஆர் சேகர்,சிசிடிவி.பி. செல்வம், கிருஷ்ணமூர்த்தி,திண்டல் ஏ டி ஜெகநாதன்,ஞானபுரம் ரவிச்சந்திரன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு

No comments:

Post a Comment