தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் கொளாநல்லி பகுதியில் தேர்தல் பரப்புரை
கொடுமுடி வட்டம் கொளாநல்லி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் விஜயகுமார்தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் வேதானந்தம், பாஜக வெளிநாடு வாழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஈரோடு மாவட்ட துணை செயலாளர் க.மு நவநீதகிருஷ்ணன், மின்னல் நாகராஜன் கொடுமுடி ஒன்றிய பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.
No comments:
Post a Comment