ஈரோடு கஸ்பாபேட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 April 2024

ஈரோடு கஸ்பாபேட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை :

 


ஈரோடு கஸ்பாபேட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை :


 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அதிமுக கழகப் பொது செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாநகர், கஸ்பாபேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ஈரோடு தொகுதி கழக வேட்பாளர்  ஆற்றல் அசோக்குமார் க்கு 'இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 


  தமிழககுரல் இணையதள செய்தியாளர் பூபாலன்

No comments:

Post a Comment